எகிப்து நாட்டில் நடைபெற்ற சர்வதேச BIATHLE, TRIATHLE போட்டிகளில் புதுக்கோட்டை சேர்ந்த கமலேஷ் நாத் என்ற சிறுவன் 2 வெள்ளி பதக்கங்களை வென்று அசத்தினான். இது தொடர்பாக பேசிய சிறுவன், நூலிழையில் தங்கப் பதக்கத்தை நழுவ விட்டதாகவும், அடுத்த முறை நிச்சயமாக தங்க பதக்கம் வெல்வேன் எனவும் நம்பிக்கை தெரிவித்தான்.