சென்னை துரைப்பாக்கத்தில் மழைநீர் வடிகாலுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்த 3 வயதுகுழந்தை,மழைநீர் வடிகால் பள்ளத்தில் தேங்கிய நீரில் விழுந்த 3 வயது பெண் குழந்தைக்கு தீவிர சிகிச்சை,துரைப்பாக்கம் சீவரம் மாருதி நகர் 2 ஆவது பிரதான சாலையில் தோண்டப்பட்ட பள்ளம்,எவ்வித தடுப்புகளும் வைக்கப்படாமல் அலட்சியமாக விடப்பட்ட பள்ளத்தில் குழந்தை விழுந்தது,உதயன், மீனா தம்பதியின் 3 வயது பெண் குழந்தை பிரதிக்ஷாவுக்கு தீவிர சிகிச்சை.