ஆயுத பூஜையை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்தில் 10க்கும் மேற்பட்ட ஆலைகளில் பொறி தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.பொறியின் தரம் குறித்து அறியாத மக்கள், குறைந்த விலைக்கு கிடைக்கின்ற ரசாயனம் கலந்த பொறியை வாங்கி செல்வதாக பாரம்பரிய முறையில் பொறி தயாரிப்பவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.a