ஆயுத பூஜையை முன்னிட்டு, கிருஷ்ணகிரியில் பொரி தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் தயாரிக்கப்படும் பொரி, வட மாவட்டங்களுக்கும், கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களுக்கும் தினசரி 5,000 மூட்டைகளும், பண்டிகை காலங்களில் 1 லட்சம் மூட்டைகளும் அனுப்பி வைக்கப்படுகிறது.