சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் விதிகளை மீறி குப்பை கொட்டுபவர்களுக்கு உடனடியாக அபராதம் வசூலிக்கும் முறையை சோதனை அடிப்படையில் மாநகராட்சி தொடங்கியுள்ளது. அண்மையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் விதிகளை மீறி குப்பைகளை கொட்டுபவர்கள் மற்றும், குப்பைகளை எரிப்பவர்கள் மீது அபராத தொகை வசூலிக்கப்படுகிறது. இந்த அபராதத் தொகையை SPOT FINE ஆக உடனடியாக வசூலிக்கும் முறையை சென்னை மாநகராட்சி சோதனையில் தொடங்கியுள்ளது.