திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேரில் ஆய்வு செய்தார். கல்வித்துறை தொடர்பான கலந்தாய்வு கூட்டத்துக்காக கொடைக்கானலுக்கு வந்திருந்த அமைச்சர், அங்கிருந்த பள்ளிக்கு சென்று கட்டடங்கள், ஆய்வகங்கள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து மாணவர்களிடையே பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், ஆசிரியர்களிடம் அதிக கேள்விகளை கேட்க வேண்டும் என கூறி ஊக்கப்படுத்தினார்