சென்னை முகப்பேரில் ஒரே நேரத்தில் 25 வீரர்களிடம் 50 செஸ் போட்டி மற்றும் 100 ரூபிக்ஸ் க்யூக்களை பொருத்தி தாய் மற்றும் மகன் சாதனை படைத்துள்ளனர். சங்கீதா ரவி மற்றும் அவரது மகன் முரளி கிருஷ்ணன் தனித்தனியாக ஒரே நேரத்தில் 25 செஸ் வீரர்களுடன் செஸ் போட்டியில் வென்று லின்கன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர்.