இந்தியா கூட்டணியில் ஒற்றுமை இல்லாததால், டெல்லி சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார். மத்திய பட்ஜெட் கண்டன பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தமிழகத்தில் திமுக தலைமையில் உள்ள இந்தியா கூட்டணி கட்சிகள் ஒற்றுமையாக இருக்க வேண்டுமென முதலமைச்சர் விரும்புவதாக கூறினார்.