இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் நேற்றைய லீக் ஆட்டத்தில் சென்னை எஃப்.சி அணியை வீழ்த்தி முகமைதன் எஃப்.சி((Mohammedan SC)) வெற்றிபெற்றது. சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற பரபரப்பான இந்த ஆட்டத்தில், சிறப்பாக விளையாடிய முகமைதன் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.