இந்திய கடல் எல்லைக்குள் மீன் பிடித்த மியான்மரை சேர்ந்த 4 மீனவர்களை பாய்மரப்படகுடன் இந்திய கடற்படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினத்திற்கு கிழக்கே சுமார் 40 கடல் மைல் தொலைவில், கைது செய்யப்பட்ட 4 மீனவர்களையும் நாகை கடலோர காவல்படையினரிடம் இந்திய கடற்படையினர் ஒப்படைத்த நிலையில் அவர்களிடன் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.