தொல்லியல் துறையினர் ஆய்வு : இந்தியாவிலேயே 32 அடி உயரமான நடுகல்,பெரும் கற்கால சின்னங்களான கல்வட்டங்கள் ,முதுமக்கள் தாழி, பனை ஓடுகள் உள்ளதால் 10 கிலோ மீட்டர் அளவிற்கு ஒரு வருட காலத்தில் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற உள்ளதாக இந்திய தொல்லியல் துறை திருச்சி ,சரக கண்காணிப்பாளர் ஆரவல்லி தலைமையில் 20க்கும் மேற்பட்டவர்கள் நேரில் ஆய்வு . கொடுமணலில் கிடைத்த ஆவணங்களை விட இங்கு கூடுதலாக வரலாற்று சான்றுகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது -ரோமானியர்கள் தமிழகத்திற்கு எப்படி வந்தார்கள், கொங்கு மண்டலத்திற்கு எப்படி வந்தார்கள் என்கிற ஆவணங்கள் கிடைத்துள்ளது இங்கு அதோட தொடர்புடையதாக இதனை கருதுகிறோம் அதைவிட கூடுதலாக இங்கு பொருட்கள் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது , இங்கு பெரும் கற்காலத்திற்கும் ,வரலாற்று காலத்திற்கும் தொடர்புடைய வரலாற்று சான்றுகள் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது என பேட்டி . Related Link படுகாயங்களுடன் ஜேசிபி ஓட்டுநரின் உடல் மீட்பு