சிம்பொனி நிகழ்ச்சி நடத்துவது தனக்கான பெருமை அல்ல இந்தியாவின் பெருமை என்றும் INCREDIBLE INDIA என்பது போல் INCREDIBLE ILAIYARAJA என இளையராஜா பெருமிதமாக கூறினார். சிம்பொனி இசை நிகழ்ச்சிக்காக சென்னையிலிருந்து லண்டன் புறப்பட்ட போது, நீங்கள் எல்லாம் சேர்ந்ததுதான் நான் எனவும் அவர் தெரிவித்தார்