தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 8 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து நேற்று வினாடிக்கு 6 ஆயிரம் கன அடியாக இருந்த நிலையில் தற்போது வினாடிக்கு 8 ஆயிரம் கன அடியாக அதிகரித்து உள்ளது.