கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 95 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதே அளவு நீர் மேட்டூர் அணைக்கு வரும் போது நீர் திறப்பு அதிகரிக்கப்படும் என்பதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.