திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டினார். சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஏன் செய்தியாளர்களை சந்திப்பதில்லை என கேள்வி எழுப்பியவர், அவர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்றார்.