திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த சிறுகனூர் அருகே பேரறிஞர்அண்ணா, கலைஞர் மு.கருணாநிதி ஆகியேரின் திருஉருவ சிலைகளை திறந்து வைத்த அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 6 அடி உயரத்தில் தங்க முலாம் பூசப்பட்ட இருவரது சிலைகளும் நிறுவப்பட்டது.