தேனி மவாட்டம் போடிநாயக்கனூர் நகராட்சியில் கொட்டும் மழையில் புதிதாக கட்டப்பட்ட மழைநீர் கால்வாய் மற்றும் பாலம், அங்கன்வாடி கட்டிடம் உள்ளிட்டவற்றை முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் திறந்து வைத்தார். இதில் நகராட்சி ஆணையர் மற்றும் செயற்பொறியாளர் அலுவலர்கள், கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.