தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையர் ஏசுராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் சோதனை,வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் ரெய்டு,வீட்டில் யாரும் இல்லாததால் பூட்டை உடைத்து சோதனையில் ஈடுபட்டு வரும் லஞ்ச ஒழிப்புத்துறையினர்,திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஏசுராஜாவின் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.