மயிலாடுதுறையில் தொடர்ந்து இரண்டாவது முறையாக குறிஞ்சி ஷாப்பிங் மாலில் வாடிக்கையாளர் வாங்கிய சாக்லேட்டில் பூச்சிகள் நெளிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.