தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக திகழ்வதாக மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கூறினார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் உருவாக வேண்டும் என்றால், திமுக அரசாங்கம் தூக்கி எறியப்பட வேண்டும் என்றார்.இதையும் படியுங்கள் : சுகாதாரமற்ற குடிநீர் வினியோகம் - கிராம மக்கள் குற்றச்சாட்டு.. ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரை முற்றுகையிட்டு வாக்குவாதம்