புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 7 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ஒரே நாளில் 61 பேருக்கு காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ள நிலையில் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், தற்போது வரை 8 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.