கரூர் பஞ்சமாதேவி பகுதியில் புதிதாக வீடு கட்டுவதற்காக குழி தோண்டிய போது விபரீதம்,பக்கத்தில் இருந்த பழமையான வீட்டின் மண்சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு,வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளி சிவாஜி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு,குழிக்குள் மாட்டிக் கொண்ட நபரை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.