தமிழகத்தில் கல்வியின் தரம் பெரும் அளவு உயர்ந்துள்ளது -முதலமைச்சர்.அடேயப்பா இவ்வளவு திட்டங்களா என எனக்கே ஆச்சர்யமாக இருந்தது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.அடுத்த இலக்கை நிர்ணயித்து விட்டு முன்னோக்கி ஓடி கொண்டிருக்கிறோம்.