மயிலாடுதுறை இரட்டை கொலையில் பெண் சாராய வியாபாரிகளுக்கு தொடர்பு என புகார்,ஏற்கனவே 3 சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மக்கள் மறியல்,2 பெண் சாராய வியாபாரிகளை கைது செய்ய வலியுறுத்தி மக்கள் மறியல்,முட்டம் கிராமத்தில் 2 இளைஞர்கள் கொலை விவகாரத்தில் 3 சாராய வியாபாரிகள் கைது.