கனமழை காரணமாக சென்னையில் 501 இடங்களில் தேங்கிய மழைநீர் உடனடியாக அகற்றப்பட்டதாக தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 21 ஆயிரத்துக்கும் மேற்பட்ட களப் பணியாளர்கள் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டதாக வெள்ள மீட்பு குறித்து அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.