தமிழகத்தில் தமிழ் எழுதப் படிக்கத் தெரியாதவர்களை ஏன் வேலையில் சேர்க்க வேண்டும்? என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. தமிழ் தேர்வில் வெற்றி பெறாதவரை அரசுப்பணிக்கு சேர்ப்பது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், CBSE கல்வியில் படித்தால் தமிழகத்தில் அரசு வேலை கேட்காதீர்கள் என காட்டமாக தெரிவித்தது.