நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை தூக்கிவிடுவேன் என கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈழத் தமிழர்கள், தமிழ் மொழியை கொன்று குவித்த போது வராத கோபம், இரண்டு வரியை தூக்கியதற்கு வருகிறதா? என கேள்வி எழுப்பினார்.