திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் நான்கு மாட வீதிகளில் வசிக்கும் மக்களுக்கு நான்கு சக்கர வாகனங்களுக்கான அடையாள அட்டை வழங்க விண்ணப்பபடிவம் வழங்கும் பணி தொடங்கியது. விண்ணப்பங்கள் முழுவதும் சரிபார்க்கப்பட்டு பின்னர் அடையாள அட்டை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.