இபாஸ் நடைமுறையை கண்டித்து நீலகிரி மாவட்டம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம்,முழு அடைப்பு போராட்டத்தை அடுத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அடைப்பு,மாவட்டம் முழுவதும் ஆட்டோக்கள், டேக்ஸிகள், உணவகங்கள் செயல்படவில்லை, சுற்றுலா பயணிகள் இன்றி சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகிறது,இபாஸ் நடைமுறையால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக வியாபாரிகள் குற்றச்சாட்டு.