ADMK உடன் கூட்டணி இல்லை என்பதில் தெளிவாக இருக்கிறேன் என கூறியிருந்தீர்களே?,செய்தியாளரின் கேள்விக்கு எனது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என அண்ணாமலை பதில்,எப்போதும் பேச்சை மாற்றி பேசுபவன் நான் இல்லை என அண்ணாமலை திட்டவட்டம்,வருங்காலத்தில் என்னை பார்ப்பீர்கள், எதையும் மாற்றி பேச மாட்டேன்,நான் தெளிவாக இருக்கின்றேன், என்னால் யாருக்கும் எந்த பிரச்சனையும் வராது - அண்ணாமலை.