குறிப்பிட்ட சிலரை காயப்படுத்தும் வகையில், தான் படம் எடுக்கமாட்டேன் என பாமக தலைவர் அன்புமணியின் மகள் சங்கமித்ரா தெரிவித்தார். அலங்கு படத்தின் தயாரிப்பளரான அன்புமணியின் மகள் சங்கமித்ரா, படரிலீஸ் தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், தான் தயாரித்துள்ள படம் எல்லா மக்களுக்குமானதாக இருக்கும் என கூறினார்.