நில மோசடி வழக்கில் நியாயம் கிடைக்கும் வரை போராடுவேன் என நடிகை கௌதமி தெரிவித்துள்ளார். தன்னிடம் மூன்று கோடியே 16 லட்ச ரூபாயை மோசடி செய்த நபருக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜரான பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தான் மிகப்பெரிய சவாலை எதிர்த்து போராடுவதாக கூறினார்.