அரசியலுக்கு ஒரு முடிவோடு தான் வந்திருப்பதாகவும், இனி பின் வாங்கப் போவதில்லை எனவும் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். முதல் மாநாட்டில் தொண்டர்களுக்கு மத்தியில் ஆவேசமாக பேசிய அவர், கூட்டணி சேர்ந்து கொள்ளை அடிக்க வரவில்லை எனவும் கூறினார்.