அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற தலைவர்களை ஒன்றுசேர்க்க போவதாக செங்கோட்டையன் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை நேரில் சந்தித்து பவானிசாகர் அதிமுக எம்.எல்.ஏ. பண்ணாரி ஆதரவு தெரிவித்துள்ளார்.