புதுக்கோட்டை அருகே, நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை அரிவாளால் வெட்டிக் கொன்ற கணவர், தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. கீழ காயாம்பட்டி கிராமத்தை சேர்ந்த வீரமுத்து, தனது மனைவி ராஜேஸ்வரியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த தம்பதிக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.இதையும் படியுங்கள்: சாலையோர ஆடல்பாடல் நிகழ்ச்சி: வாகன ஓட்டிகள் கடும் அவதி போலீஸ் முறையான பாதுகாப்பு வசதி செய்யவில்லை என புகார்..!