கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கால்வாயில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில், அதனுள் சிக்கிய கணவன், மனைவியை அக்கம்பக்கத்தினர் சேர்ந்து பத்திரமாக மீட்டனர். நாகர்கோவில் ரயில்வே சாலை முழுவதும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால், பாதை சரியாக தெரியாமல் மணிகண்டன் ஓட்டிச் சென்ற கார் பறக்கின்கால் கால்வாயில் கவிழ்ந்தது.இதையும் படியுங்கள் : மதுரை சிம்மக்கல் தரைப்பாலம் வந்தடைந்த வைகை நீர்... பொதுமக்கள் ஆற்றில் இறங்க வேண்டாம் என எச்சரிக்கை