கப்பலூர் சுங்கச்சாவடி கட்டண உயர்வை எதிர்த்து மனிதநேய மக்கள் கட்சி போராட்டம்.கப்பலூர் சுங்கச்சாவடியை இடமாற்ற கோரி மனிதநேய மக்கள் கட்சி முற்றுகை போராட்டம்.கப்பலூர் சுங்கச்சாவடி எதிர்ப்பு குழுவினரும் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் பங்கேற்பு.போராட்டக்காரர்கள் திரண்டுள்ளதால் அசம்பாவிதங்களை தவிர்க்க போலீசார் குவிப்பு.