வேங்கை வயல் விவகாரம் தொடர்பாக பட்டியலின மக்கள் மீது சிபிசிஐடி குற்றம்சாட்டியுள்ளதை கண்டித்து, மயிலாடுதுறையில் விசிகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மயிலாடுதுறையில் பாமக கூட வெற்றி பெற விடலாம், ஆனால் திமுகவை வெற்றியடைய விடமாட்டோம் என விசிக நிர்வாகிகள் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.