தமிழ்நாட்டில் எத்தனை பேருக்கு ஆங்கிலம் தெரியும் என செய்தியாளர்கள் சந்திப்பில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆவேசமானதால் பரபரப்பு நிலவியது. சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அரசு பள்ளியில் பயிலும் ஏழை, எளிய மாணவர்களும், பட்டியல் இன மாணவர்களும் 3-வது மொழியை கற்க விடாமல் தடுப்பது நவீன தீண்டாமை என குற்றம்சாட்டினார்..