வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்தம், ஆழ்ந்த காற்றழுத்தப் பகுதியாக வலு குறைந்ததாக வானிலை ஆய்வு மையம் தகவல்நாளை அதிகாலைக்குள் வட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடலோர பகுதி வழியாக நகர்ந்து குறைந்த காற்றழுத்தப் பகுதியாக மேலும் பலவீனமடையும் என்றும் கணிப்புகோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை, தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என தகவல்தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக பெய்த மழைஇரவு தொடங்கி காலையிலும் பெய்ததால் சிரமம்சென்னை மாநகரப் பகுதிகளில் விட்டு விட்டு பெய்யும் மழைமூன்றாவது நாளாக பெய்வதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்