செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே, கடன் தொல்லையால் ஓட்டல் உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்,மணிமங்கலம் பகுதியை சேர்ந்த விஜய் என்ற அந்த நபர், 15 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்ததாக கூறப்படும் நிலையில், அதனை திருப்பி செலுத்த முடியாததால் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையும் படியுங்கள் : பட்டா மாற்றம் செய்ய ரூ.10,000 லஞ்சம்.. கிராம நிர்வாக அலுவலர் கையும் களவுமாக கைது