ஆயுதபூஜை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு மக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்ததால் கள்ளக்குறிச்சி பேருந்து நிலையம் அருகேயுள்ள நான்கு முனை சந்திப்பில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மாணவர்கள் மற்றும் பணிபுரிவோர் என ஒரே நேரத்தில் குவிந்ததால் நெரிசல் ஏற்பட்டது.