ஈரோடு மாவட்டத்தில் காலையில் இருந்து பெய்த தொடர் மழை காரணமாக அம்மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதுபோல, நாமக்கல் மாவட்டத்தில் குமாரப்பாளையம் மற்றும் பள்ளிப்பாளையம் சுற்று வட்டார பகுதியில் உள்ள பள்ளிகளுக்கும் மழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.