திருப்பத்தூர் மாவட்டம் கன்றாம் பள்ளி பகுதி அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம்,பள்ளி ஆண்டு விழாவில் சரித்திர பதிவேடு குற்றவாளியை மேடையில் ஏற்றியதால் நடவடிக்கை,கடந்த 22ஆம் தேதி நடந்த விழாவில் சரித்திர பதிவேடு குற்றவாளி கணேஷை மேடையேற்றியதால் நடவடிக்கை,பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரசேகரன் காட்டுகொல்லை பகுதி அரசுப்பள்ளிக்கு பணியிட மாற்றம்.