நீலகிரி மாவட்டம் குன்னூர் காரக்கொரை கிராமத்தில் நடைபெற்ற ஹெத்தை அம்மன் கோயில் திருவிழாவை, படுகர் இன மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடினர். அம்மன் கோயில் பூசாரிகள் தீ மிதிக்க, அதனை தொடர்ந்து படுகர் இன மக்கள் பாரம்பரிய நடனமாடி மகிழ்ந்தனர்.