கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடனை தாய்மார்கள் முறையாக செலுத்தி ஆதரவை தெரிவிக்க வேண்டும் என அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் கேட்டுக் கொண்டார். விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நடைபெற்ற அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் பங்கேற்று பேசியவர், ஏழைகளுக்கு உதவி செய்யக்கூடிய துறையாக கூட்டுறவுத்துறை விளங்குவதாக தெரிவித்தார்.