தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் நடைபெற்ற தசரா கொடியேற்ற விழா முடிந்து பக்தர்கள் ஊர்திரும்பி வருவதால் குலசேகரப்பட்டினம் சாலையில் கடந்த 2 மணி நேரமாக கடும் போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்பட்டுள்ளது.