கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை புறவழிச் சாலையில் நடைபெற்ற விசிக மாநாடு காரணமாக சென்னை, சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்றதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.