திருவண்ணாமலை கோயிலில் கடும் நெரிசல்.ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் கூட்ட நெரிசல்.பக்தர்கள் இடித்துக் கொண்டு நகர முடியாமல் நிற்கின்றனர்.முறையான ஏற்பாடுகள் செய்யவில்லை என பக்தர்கள் குற்றச்சாட்டு.