விழுப்புரத்தில் கனமழை காரணமாக புதிய பேருந்து நிலையத்தில் கழிவு நீருடன் மழைநீரும் கலந்து தேங்கியதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். ஜானகிபுரம், சாலாமேடு, பில்லூர் உள்ளிட்ட பகுதிகளில் அரை மணி நேரத்திற்கும் மேலாக இடி, மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கியது .புதிய பேருந்து நிலையத்தில் கழிவுநீருடன் மழைநீரும் கலந்து தாழ்வான இடங்களில் தேங்கியதால், பேருந்து பயணிகள் கடும் சிரம்திற்கு ஆளாகினர்.இதையும் படியுங்கள் : தனியார் ஆம்புலன்ஸில் தானாக திறந்த பின்புற கதவு... வேகத்தடையில் ஏறி இறங்கிய போது திறந்த பின்புற கதவு